நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

எல்லோருக்கும்
புள்ளிகளாகவும் கோடுகளாகவும்
தெரியும் கோலத்தில் இருக்கும் 
எனக்கான செய்தியை
எனையன்றி எவரறிவார்....??!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக