நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

சிப்பிகளுக்குள் விழும்
மழைத்துளிதான் முத்தாகிறதாம்..
உன் முத்தங்கள் எல்லாம்
என்னுள் கவிதையாய் 
கருக்கொள்வது மாதிரியே...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக