தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 15 பிப்ரவரி, 2012
சில மெழுகுவர்த்திகளோடு நான் காத்திருக்கிறேன்... சூரியன்,,, வெண்ணிலா... சில மின் விளக்குகள்... எல்லாம் தொலைந்த ஏதாவதொரு இரவில்.. நீ தேடும் வெளிச்சத்திற்காக..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக