தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
வெள்ளி, 3 பிப்ரவரி, 2012
முன்னிரவில் நான் உள்ளங்கையில் வாங்கி உறிஞ்சிக்குடித்த ரசமும்... பின்னிரவில் நீ பிய்த்து எறிந்த என் பிடறி மயிரும் சொல்லும்.... நம்மில் நாம் திருப்தியாய் வாழ்வதை..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக