நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

நான் இப்போதெல்லாம்
எல்லா செல்போன் அழைப்பிற்கும்
மகிழ்வாய் பேசுகிறேனாம்.....
அவர்களுக்கு தெரியாது..
நான் காலர் ட்யூனாக 
உன் சினுங்களை வைத்திருப்பது...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக