நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 4 பிப்ரவரி, 2012

ஒரு கவிதையை 
பிரசவிக்கும் 
ஒவ்வொரு முறையும் 
இளைப்பாறத்தான் 
உன் மடிதேடி 
ஓடி வருகிறேன்...  
நான் இளைப்பாறும் 
ஏதோ ஒரு வினாடியில் 
என்னையறியாமலேயே 
ஒரு கவிதை 
என்னுள் 
கருக்கொண்டு விடுகிறது...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக