நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012


நீ காலையில் எனை 
எழுப்ப தரும் 
முத்தத்திற்காகவே..
நான் மறுபடியும் 
தூங்குவதாய் 
நடித்துக்கொண்டிருக்கிறேன்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக