நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012


கண் தானம் செய்யச்சொல்லி
எவ்வளவோ சொல்லியும் 
மறுத்துவிட்டேன்...
உன்னை ரசித்த கண்கள் 
வேறுடலில் பொருந்தி 
எப்படி ரசிக்கும் 
இன்னொருத்தியை...???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக