நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 4 பிப்ரவரி, 2012

என்னுடைய 
சில முத்தங்கள் 
தொலைந்து விட்டது..... 
உன் இதழ்களை காட்டு.. 
நான் தேடிப்பார்க்கிறேன்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக