நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

தோல்விகள்தாம் 
தம்மை 
தூக்கி பிடித்திருக்கிறதென்று
எந்த மனிதனுக்கும் 
புரிவதே இல்லை...
முட்கள் தாம் 
தம்மை
தாங்கி பிடித்திருக்கிறதென்று
ரோஜாக்களுக்கு 
தெரியாத மாதிரியே...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக