நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012



உன் பக்கத்து இருக்கை
காலியாய் இருக்கிறதென
ஒருவர் வேகமாய் 
வருகிறார் பார்.....
அவருக்கெப்படி  தெரியும்
நான் உன் அருகில் இருப்பது..?
என் மடியில் அமர்ந்துகொள்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக