நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

வற்புறுத்தி உணவருந்த அழைத்த நண்பரை
தவிர்த்துவிட்டு வீட்டிற்கு வந்தேன்...
காலையிலேயே கொட்டங்கச்சிகளுடன்
சமையல் தொடங்கிவிட்ட அபி 
சாப்பிட அழைத்திருக்கிறாள்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக