நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012


எனக்கும் என் தங்கைக்கும்
இந்த ஆடைகள்
பொருத்தமாய் இருந்திருக்கக்கூடும்..
ஒரு பணக்கார தந்தைக்கு பிறந்திருந்தால்....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக