நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

அன்று சின்ன வயதில் 
பொம்மைகளுக்கு எல்லாம் 
உயிர் கொடுத்து விளையாடினாய்...
இன்று என்னை மட்டும்
பொம்மையாக்கி விளையாடுகிறாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக