நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

மடியில் படுத்துக்கொண்டு 
"ஒரு கவிதை சொல்லுங்க" என்றாய்...
சொல்ல முடியாது எழுதிகாட்டுகிறேன் 
என்று சொல்லி குனிந்தேன்..
"ச்சீ.." என்றாய்...
இதல்லவா கவிதை..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக