தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012
கடந்து போகும் பெண்களை திரும்பி பார்க்கக்கூடாதென கண்களுக்கும் கழுத்துக்கும் கட்டளையிட்ட மனசு.. யாருமறியாமல் கொஞ்ச தூரம் பின்னால் சென்றுதான் திரும்புகிறது...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக