நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 9 பிப்ரவரி, 2012










காதல்....
********
விஞ்ஞானத்திற்கு 
அது ஒரு 
ஹார்மோன்களின் கலாட்டா... 
கவிஞர்களுக்கு 
அது ஒரு 
கவிதை தரும் 
கற்பக விருட்சம்.. 
கணவன்களுக்கோ 
மனைவிகளுக்கோ 
அது ஒரு கனாக்காலம்...  
கிட்டாதவர்களுக்கோ 
அது ஒரு எட்டாக்கனி... 
பெற்றோர்களுக்கு அது பரம சத்ரு.. 
ஆனாலும் எல்லோரும் 
தேடிக்கொண்டே இருக்கிறார்கள்... 
நமக்கது கிடைக்காதா என்று...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக