நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012


காற்றிலாடும் 
மெழுகுவர்த்தி சுடராய்
தவிக்கிறதென் 
காதல்....
நீ உதடு குவித்து 
ஊதப் போகிறாயா???
கை குவித்து 
காக்க போகிறாயா???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக