நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012


காந்த ஊசியில் இணைக்கப்பட்ட
லேசர் ஒளிக்கற்றையாய்
நீ இருக்கும் திசை நோக்கியே
சிதறாமல் நீள்கிறது..
என் காதல்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக