நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012





மலர்ந்த 
மல்லிகை பூவை  
வாங்கி வந்தேனென 
கோபப்படுகிறாய்.. 
நானென்ன செய்ய... 
உன்னை பார்க்க 
வருகிறோமென்ற  
சந்தோஷத்தில் 
எல்லா மொட்டுக்களும் 
மலர்ந்து விடுகிறது..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக