தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 1 பிப்ரவரி, 2012
அணை கட்டி தடுத்த பின்னும் வேகம் குறையாமலேயே காத்திருந்து யாரும் வழி காட்டாமலேயே கடலை அடைந்துவிடும் நதி மாதிரித்தான் நீ இருக்கும் இடம் தேடி ஓடி வருகிறது.. என் அன்பு...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக