தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
வெள்ளி, 3 பிப்ரவரி, 2012
அமெரிக்க பொருளாதாரம்.. ஐரோப்பிய நாகரீகம்.. உலக வெப்பமயமாதல்... திராவிட பாரம்பரியம்... நிலா - வானம்- கடல்-பட்டாம் பூச்சி எப்படி யோசித்தாலும் என் கவிதைக்குள் நீ வந்து விடுகிறாய்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக