நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

நீ கோபப்பட்டு திட்டும் 
நாட்களிலெல்லாம்
நான் குதூகலிக்கிறேன்...
கொஞ்சம் முத்தங்களும்
கூடவே சில பறதடங்களும் 
கூடுதலாய் கிடைக்குமென்பதால் ..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக