தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
சனி, 11 பிப்ரவரி, 2012
நீயே இட்டுக்கொண்ட மெஹந்தி டிசைனில் தான் புரிந்ததெனக்கு.... அன்றொரு நாள் நானிட்ட பொழுது "அற்புதம்" என்று நீ சொன்னதில் இருந்தது உண்மையில்லை.. காதலென்று..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக