நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012




நீயும் நானும் பேசிக்கொண்ட..
பகிர்ந்துகொண்ட...
சண்டையிட்டுக்கொண்ட...
தேற்றிக்கொண்ட.... 
நம் வீட்டை இனிமேல் 
காதலும் காதல் சார்ந்த 
இடமென்று அழைக்கலாமா..??!!










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக