நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

என் உலகம் 
என்னை சுற்றி வருகிறது.. 
நான் என் உலகத்தை 
சுற்றி வருகிறேன்...
அபி சில சமயம் 
சந்திரனாயிருக்கிறாள்... 
சில சமயம் 
சூரியனாயிருக்கிறாள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக