நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

நான் நீ என்றால் உதடுகள் ஒட்டாதாம்...
அவள் நீ தான் நானென்றாள்..
நான், நான்தான் நீ என்றேன்..
உதடுகள் பிரிக்க முடியாமலல்லவா
ஒட்டிக்கிடக்கிறது..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக