தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 22 பிப்ரவரி, 2012
உலகின் தலை சிறந்த கவிஞர்களுக்கான பட்டியலில் உனது பெற்றோர்களின் பெயர்களைத்தான் முதலில் பதிந்து வைத்திருக்கிறேன்... உன்னை விட சிறந்த கவிதையை வேறொருவர் எழுதி இருக்க முடியுமா என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக