தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
வெள்ளி, 3 பிப்ரவரி, 2012
வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் உடனடியாய் நினைவிலெழும் நடிகர் திலகம் மாதிரி.. கவிதை எழுத பேனா எடுத்தால்.. காதலே பிரதானமாய் கிளர்த்தெழுகிறது.... தோற்றாலும் - வென்றாலும் கவிதை தருவது காதல் ஒன்று தானோ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக