நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

கொசுக்கடி இல்லை..
குளிருக்கிதமாய் ஈரானி கம்பளம்..
வியர்வை வராமல் தடுக்கும் 
குளிசாதன இயந்திரம்...
வேண்டிய பொது விரும்பிய உணவு...
சிநேகமாய் புன்னகைக்கும் நண்பர்கள்...
இந்தியாவில் கிடைக்காத எல்லாம் இருக்கிறது...
ரசிக்க முடிய வில்லை... நீ இல்லாத இரவுகளை...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக