நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

என் டைரியின் 
வெற்று பக்கங்களை
காதல் கவிதைகளால் 
நிரப்பி இருக்கிறேன்...
கண்கள் மூடி வாசித்துப்பார்...!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக