நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 9 பிப்ரவரி, 2012

ஒரு சந்தோஷத்தின் 
தொடக்கமாகவோ.. 
ஒரு சமாதானத்தின் 
தொடக்கமாகவோ 
தொடங்குகிறது 
சில உரையாடல்கள்... 
ஒரு சந்தோஷத்தின் 
நிறைவாகவோ.. 
சோகத்தின் முடிவாகவோ  
இருக்கிறது சில மௌனங்கள்... 
திரும்ப எடுக்க முடிந்தால் 
சில வார்த்தைகள் 
நிறைய வருத்தங்களை 
தவிர்க்கும்.. 
ஒரு மௌனமோ.. 
நிறைய காயங்களை தவிர்க்கும்..!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக