நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

நெடிய பயணத்தின் முடிவில்
பயண அமைப்பாளர் சொல்கிறார்..
" எல்லோரும் refresh பண்ணிட்டு வாங்க..
நாமெல்லாம் வெளில போகணும்..."
அட பாவமே...
நான் refresh ஆக மறுபடியும்
அத்தனை தூரம் கடந்து
உன்னிடமல்லவா வர வேண்டும...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக