தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 1 பிப்ரவரி, 2012
லேசாய் மதுஅருந்தியபின் சாலையோரம் நின்றிருந்தேன்.. பேருந்தில் இருந்து கடைக்கண்னால் பார்த்தாள்.. போதை இரண்டு மடங்கானது..! லேசாய் மது அருந்தியபின் வீட்டிற்கு வந்தேன்.. கடைக்கண்ணால் பார்த்தாள்.. போதை போன இடம் தெரியவில்லை.. இப்போது அவள் மனைவி...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக