நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

யார் கேட்டாலும் 
என் வயதை 
இரண்டு மூன்று 
ஆண்டுகளாவது 
குறைத்தே சொல்கிறேன்... 
ஏனென்றால்...
உனக்கான என் இரவுகளை
சேமித்தல்லவா
வைத்திருக்கிறேன்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக