தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 1 பிப்ரவரி, 2012
பட்டுப்போன மரத்தை பச்சையாய் வைத்திருக்க அதிலேயே அமர்ந்திருக்கும் நன்றி மறவா கிளி மாதிரியே.. நீ விலகிய பின்னும் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.. உன் நினைவுகள்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக