தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
வெள்ளி, 3 பிப்ரவரி, 2012
அம்முவும் அபியும் அழுகிறார்கள்... வானத்தோடு சேர்ந்து.... ஈர விறகால் அடுப்பில் புகை... அபி கையில் கப்பல் செய்ய காகிதம்... கூரையிலிருந்து சொட்டும் நீரில் குமிழிகளாய் உடைந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக