நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

நம் உரையாடல்கள்
நுனி நாக்கு ஆங்கிலம் தவிர்த்து
அடி மனசு தமிழுக்கு 
தாவாதிருந்திருந்தால்....
நான் உன்னை
 "நீ" "வா" "போ".. என்றெல்லாம்
உரிமையோடு 
ஒருமையில் அழைத்த விஷயம்
கடைசிவரையில் 
உனக்கு புரியாமலேயே 
போயிருந்திருக்கும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக