நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

எத்தனை 
மொழிகளை கற்று 
புலமை 
பெற்றிருந்த போதும், 
செம்மொழியில் மட்டுமல்ல... 
எம்மொழியிலும் 
ஒரு சரியான வார்த்தை 
கிடைப்பதில்லை... 
தொடுதலைத்தவிர... 
ஆறுதல் சொல்ல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக