நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கடைத்தெருவில்
சட்டை பிடித்த 
கடன் காரனை விட
அதிகமாய் காயப்படுத்தியது.....
தூரத்தில் ஏதோ 
ஒரு கடையின்
பெயர் பலகையில் அவள் பெயர்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக