நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012


கொடுத்ததும்
பெற்றுக்கொண்டதும்
என்னேவென்றே தெரியாமல்
காலத்திற்கு வயசாகிவிட்டது..
நம் காதல் இளமையாகவே இருக்கிறது...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக