நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

உருளும் வியர்வையை
உறிஞ்சும் முந்தானை...
உயிரின் மிச்சத்தை 
உறிஞ்சும் இதழ்கள்...
இரவே நீண்டிரு...
நான் சாவதற்குள் 
இன்னொருமுறை
வாழவேண்டும்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக