தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 1 பிப்ரவரி, 2012
ஒரே படுக்கையில் நீ திரும்பி படுத்திருக்கிறாய்... நாம் தொலை தூரத்திலிருந்தோம்... சர்வதேச தொலைபேசி அழைப்பில் சாப்டீங்களா என்கிறாய்... உன் மடியில் முகம் புதைக்கிறேன்...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக