நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

ஒன்றுமில்லாத 
அற்ப விஷயங்களுக்கெல்லாம் 
சண்டையிட்டோமே..
அப்போதெல்லாம் 
புரியவில்லை...
நீயும் நானும் 
தனித்து பேசுவதற்கான 
சந்தர்ப்பத்தை 
இருவருமே 
தேடித் திரிந்திருப்பது..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக