நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

நான் தோற்பது உறுதியாய் தெரிந்தும்..
தொடர்ந்து முயற்ச்சிக்கிறேன்..
உன் மீதான எனது காதலை
வார்த்தையில் சொல்லிவிட...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக