நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

நீ என்னோடு 
கோபித்துக்கொண்டு
பேசாமல் இருந்த 
இரண்டு நாட்களாய்..
கவிதைகள் கூட
என்னுள்ளிருந்து 
வெளிநடப்பு செய்துவிட்டன...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக