நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

உன் அருகாமை தந்த
இனிய நினைவுகளைக்காட்டிலும்..
உன் பிரிவு தந்த 
வலிகளை மட்டுமே
வருடிப்பார்க்க முடிகிறது...
ஆம்.. சந்தோஷங்கள்
வடுக்களை 
விட்டுச்செல்வதில்லை..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக