நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012



பலமணி நேரம் 
ஒன்றாயிருந்தும்
மௌனமாயிருந்துவிட்டு...
கிளம்ப எத்தனிக்கும்
கடைசி நிமிடத்தில்தான் 
புரிகிறது..
நாம் பேசிக்கொள்ள 
நிறைய விஷயமிருப்பது....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக