நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012




உன் பிறந்த நாள் 
எப்போதேன்றேன்...
சிரித்துவிட்டு 
போய் விட்டாய்.....
நீ சொல்லாவிட்டால் என்ன...?
நான் தினமும் 
வாழ்த்து சொல்லி விட்டு போகிறேன்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக