நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012


நான் உன்னிடம் மட்டும் சொல்லிய
காதலை தவிர்த்துவிட்டாய்...
உன்னைப்பற்றி மட்டும்
ருக்கெல்லாம் சொல்லும்
கவிதைகளை என்ன செய்வாய்...??!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக